நான் வலைபதிவேட்டில் முதன் முறையாக என் கருத்துக்களை பதிவு செய்கிறேன்
எந்த தலைப்பில் எழுதுவது என்று யோசிக்கையில் இந்த வார உலகப்பார்வையில் உலகபாவையாக உலா வரும் ரஞ்சிதா-நித்யானந்தாவை பற்றியும் இந்திய கலாசார மருபாடையும் பற்றி சிறு
சிந்தனைகள்
காம 'கலி'யாட்டம் ஆடும் சாமியாரிடம் வடிகால் தேடும் ஆன்மிக அன்பர்கள்
முனகும் வார்த்தை புரியாமல் இல்லை('கலி'காலம்,'கலி'முத்தி விட்டது) என்ற முனகல் ஒரு புறமிருக்க.....காமியார்கள்
பட்டியல் நீண்ட வரிசையாக நீண்டு கொண்டே செல்கிறது(உதாரணம்:தேவநாதன்,ஜெயேந்திரர்,பிரேமானந்தா,டாக்டர் பிரகாஷ்,நித்யானந்த இன்னும்ம் பல பலான சாமியார்கள் இடம் பெற உள்ளனர்)
இந்தியா சமுதாயத்தில் இக்காலகட்டத்இல் தனி மனித ஒழுக்க பறைசாற்றல்
காலத்தின் வேகத்தால் மாறி வருகிறது என்றே தோன்றுகிறது.ஏனெனில்
சமுதாயத்தை வழினடத்துகிறேன் என கூறுவோர் ஒழுக்கம் தவறாமல் தங்களை பாதுகாத்து!! கொண்டாலே சமுதாயம் மேலும் சீர்கெடாமல் இருக்குமோ என்கிற அச்சம் மனதினில் எழாமல் இல்லை
ஏனெனில் இவர்களிடம் தான் சமுதாயம் தன் பிரச்சன்னைக்கு வடிக்கால் தேட செல்கிறது.அதற்கு இவர்கள் கூறும் அறிவுரைகளும்,சிந்தனைகளும் புத்தக ஏட்டில் அச்செய்ராமல் இல்லை.
ஆங்கில மேலாண்மை தத்துவத்தில் மேஜை மதிப்பெண்(பெஞ்ச்மார்க் செட்டிங்) என ஒரு தகவல் உண்டு.அது போல இந்த சாமியார்கள் சையும் காம லீலைகளால் சமுதாய இளைஞர்களின் ஒழுக்கம் என்பதன் அடிப்படை
கட்டுப்பாடு ஆனது மெல்ல மெல்ல தளர்ந்து தனது பெஞ்ச்மார்க் அளவை
உயார்த்தி கொண்டே வருகிறது என்பதற்கு சிறிதும் ஐயமில்லை.(உதாரணம்
செல்பேசியில்/வலைத்தளத்தில் நடைபெறும் அழகின் திருட்டு பலான புகைபடங்கள்,காதல் என்னும் பேரில் நடக்கும் பால் விளையாடல்கள் இன்னும் பல )
இதை எல்லாம் நினைத்து நோகும் பொழுது மனதில் "கடவுள் என்ற ஒருவர் இருந்தால் தேவலாம்" என்ற கூப்பாடு மேலோங்குகிறது (தசாவதாரத்தில் கமல் சொல்லியது போல)....கடவுள் கிரங்குவாரா!!!!
ஆனால் உள் கடக்கும் மனது யோசித்தால் சேரி !!!!
Thursday, 11 March 2010
Subscribe to:
Posts (Atom)